விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை


கொழும்பு – ஹட்டன் வீதியின் யட்டியாந்தோட்டை மீகஹவெல்ல பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்றிரவு 8.45 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் குறித்த விற்பனை நிலையம் முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யட்டியாந்தோட்டை பிரதேச சபைக்கு சொந்தமான நீர் பவுஸரை பயன்படுத்தி தீப்பரவலை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக

தீயை அணைக்க தாமதமானதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறிவதற்காக இரசாயன பகுப்பாய்வாளர் ஆய்வுகளை நடாத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.