கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3515 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினம்(5/10) 109 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3259. சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் 234.
கருத்துகள் இல்லை