சிறிலங்காவிலன் காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து!

 

சிறிலங்காவில்  தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, உடன் அமுலாகும் வகையில் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.