மேலும் 6 பேருக்கு கொரோனா!

 வெலிசறையில் உள்ள பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர், கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (07) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,028 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 196 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.Blogger இயக்குவது.