கம்பஹா மருத்துவருக்கு கொரோனா!

 கம்பஹா பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு தனது தனியார் கிளினிக்கில் சிகிச்சையளித்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.Blogger இயக்குவது.