விதிமுறையை மீறினால் பிடியாணை இல்லாமல் கைது!

 சுகாதார விதிமுறைகளை மீறி நடப்பவர்களை கைது செய்யும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல் குறிப்பை பின்பற்றி நடக்காதவர்களை பிடியாணை இல்லாமல் கைது செய்யவும், 6 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கவும் இந்த திருத்தத்தில் வழியேற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களில் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.Blogger இயக்குவது.