யானை தாக்கி ஒருவர் பலி!

 பலாங்கொடை, கல்தோட்டை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது.

65 வயதுடைய நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

 இலங்கையில் மனித மற்றும் யானை மோதல் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 300 யானைகளும், 100 நபர்களும் உயிரிழப்பதாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.