ஜனாதிபதி செயலகத்துடன் நீங்களும் தொடர்பு கொள்ளலாம்.

 பொது­மக்­க­ளுக்கு அஞ்­சல் மற்­றும் தொலை­பேசி ஊடாக ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­து­டன் தொடர்­பு­கொள்ள சந்­தர்ப்­பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று ஜனா­தி­பதி செய­ல­கத்­தால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


கொரோனா பெருந்­தொற்றை ஒழிப்­ப­தற்­காக சுகா­தா­ரத்துறை வழங்­கி­யுள்ள பரிந்­து­ரை­கள் மற்­றும் ஆலோ­ச­னை­க­ளுக்கு ஏற்ப பொதுமக்­க­ளுக்கு ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­திற்கு வரு­கை­த­ரு­தல் மற்­றும் அலு­வ­ல­கத்­தில் குறைந்­த­ள­வான அலு­வ­லர்­கள் சேவையை வழங்­கு­தல் என்­ப­வற்­றின் மூலம் ஏற்­ப­டும் அசௌ­க­ரி­யங்­களை கவ­னத்­தில்­கொண்டு, அஞ்­சல் மற்­றும் தொலை­பேசி ஊடாக முன்­வைக்­கப்­ப­டும் பொது­மக்­கள் கோரிக்­கை­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.