சுகாதார அமைச்சின் பேச்சாளராக ஜருவான்

 பதவி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயருவான் பண்டாரவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சின் பேச்சாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.