ரொனால்டோவுக்கு கொரோனா!

 உலகின் முன்னணி கால்பந்து வீரரான போர்த்துகள் அணியின் நட்சத்திரம் கிரிஷ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (13) சற்றுமுன் அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.