சற்றுமுன் 145 பேருக்கு தொற்று!

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 194 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (13) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,591 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,038 ஆகும்.Blogger இயக்குவது.