மரம் விழுந்து பெண் தொழிலாளர்கள் பலி!

 இரத்தினபுரி – பலாங்கொடை தோட்டத்தில் மரம் ஒன்று அடியோடு விழுந்ததில் பெண் தொழிலாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.Blogger இயக்குவது.