இலங்கை பொலிஸ் துறையின் நலத்துறை பிரதி பொலிஸ்மா அதிபராக பிஸ்மானி ஜயசிங்காராச்சி நேற்று (08) நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில் 157 வருட பொலிஸ் வரலாற்றில் பிரதி பொலிஸ்மா அதிபரான முதல் பெண் பிஸ்மானி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை