ஊரடங்கு இல்லாத 16 இடங்களில் நேற்று தொற்று உறுதியானது!

 ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத 16 பகுதிகளில் நேற்று (13) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சீதுவையில் 42 பேர் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.

இதேவேளை கஹாபொல விகாரை ஒன்றுக்கு கொரோனா நோயாளர் ஒருவர் வந்து சென்றதாக தெரியவந்ததையடுத்து அந்த விகாரையின் விகாராதிபதி உட்பட்ட 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.Blogger இயக்குவது.