கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மொத்தம் 170 கொரோனா தொற்றாளர்கள்

 கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்திற்குள் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 170 ஆக பதிவாகியுள்ளது.

இந் நிலையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தற்குள் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Blogger இயக்குவது.