தொலைக்காட்சி ஔிப்பதிவாளருக்கு தொற்று இல்லையாம்!

 ஐரிஎன் தொலைக்காட்சி ஔிப்பதிவாளருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவருக்கு மேற்கொண்ட முதலாவது பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருத்தது.

இந்நிலையிலேயே இரண்டாவது பரிசோதனையில் தொற்று இல்லையென்ற முடிவு கிடைத்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.