மணல் அகழ்ந்தவர் மண்மேடு இடிந்து சாவு!

 


மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன் (20-வயது) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்

Blogger இயக்குவது.