தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 198 பேர் வெளியேற்றம்!

 


தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம்(சனிக்கிழமை) 198 பேர் வெளியேறவுள்ளனர்.


கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.


இதற்கமைய 53 ஆயிரத்து 395 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.


அத்துடன், தற்போது, 86 நிலையங்களில் 9 ஆயிரத்து 415 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.