சற்றுமுன் 190 பேருக்கு கொரோனா!

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (07) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,022 ஆக உயர்ந்துள்ளது.Blogger இயக்குவது.