பொலிஸ் முறைப்பாடுகளை தொிவிக்க இணையத்தினூடு வசதி!!!

 பொலிஸாருக்கு முறைப்பாடுகளை தொிவிக்க என புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்” எனும் தொனிப்பொருளில் இவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் எவ்வகையான முறைப்பாடுகளையும் தொிவிக்க கூடிய வசதி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பொலிஸாருக்கு முறைப்பாடுகளை தொிவிக்க

http://www.telligp.police.lk/index.php?option=com_complaint&view=complaintBlogger இயக்குவது.