முல்லைத்தீவில் மாணவன் தற்கொலை!

 கொரோனா விடுமுறையால் பாடசாலை தனியார் வகுப்புகள் இந்தவருடம் அதிக காலம் மூடப்பட்டமையால் பாடவேளைகள் முடியாமை மாணவர்களுக்கு பாடசாலை கல்வியோடு தொடர்பற்ற நிலை போன்றவற்றால் உருவான மன உளச்சலில் மரணமா???

என பல சந்தேகத்தில் இம்மாணவனின் தற்கொலை வெளிக்காட்டுகின்றது.கிளிவெட்டி பாரதிபுரத்தை சேர்ந்த தனுசன்(19வயது) எனும் மாணவனே தற்கொலை செய்தவர் உயர்தரத்திற்கு வருவதற்கு முன் சாதாரண தரப்பரீட்சையில் அதிக திறமையை வெளிக்காட்டி 8A,B என சிறப்பான சித்திகளை பெற்ற மாணவனாவார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.