பஸ் மோதி உயர்தர மாணவி படுகாயம்!



உயர்தர பரீட்சையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்ப முற்பட்ட மாணவி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முன்னால் உள்ள பாதசாரி கடவையை கடந்து செல்ல முயன்ற போது எதிரே வந்த பஸ்சுடன் மோதியே குறித்த மாணவி காயமடைந்துள்ளார்.

இதன்போது அல்லாரை வடக்கை சேர்ந்த து.ருக்சிகா (19-வயது) என்ற மாணவி படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.