“20”ல் மூன்று புதிய திருத்தங்கள் !

 

முன்மொழியப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் மூன்று புதிய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்தது.

இதனை அமைச்சரவை இணை பேச்சாளர் விமல் வீரவன்ச சற்றுமுன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.