அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2020📸


அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது 

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப்  பேணி சிறப்புற இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.


சுவிஸ் நாட்டில் நான்கு தேர்வு நிலையங்களில் இசை, நடன, மிருதங்க பாடங்களிற்கென தரம் இரண்டு தொடக்கம் நட்டுவாங்கத் தேர்வுவரை நடைபெற்ற இத்தேர்விற்கு 450ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.

Blogger இயக்குவது.