சுவிசில் நினைவுகூரப்பட்ட பெண்கள் எழுச்சி நாளும் விடுதலை எழுச்சி நினைவேந்தல்!📸

 இன்று சுவிசில் நாட்டில் பேர்ண் மாநிலத்தில்   தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களினதும், லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளினதும் 33ம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுகூரப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.