மதுஷின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!


 நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் மாகந்துர மதுஷின் பூதவுடல்  மஹரகம பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று மஹரகம பொதுமயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.