இரண்டு கோடி ரூபா பெறுதியான போதை வில்லைகள் மீட்கப்பட்டுள்ளது.மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவகைள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்தோடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை