இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 காரணமாக 903 பேர் பலி!

 இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், கொவிட்-19 காரணமாக 903 பேர் உயிரிழந்தனர்.

இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

74 ஆயிரத்து 442 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 66 இலட்சத்து 23 ஆயிரத்து 815 ஆக உயர்வடைந்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.