மாகாணத்தை விட்டு வெளியேறியோரை அடையாளம் காண நடவடிக்கை!
பொலிஸாரின் உத்தரவுகளை மீறி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியோரை அடையாளம் காண விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட அன்றும் நேற்றும் அதிகளவானோர் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
மாகாணத்தை விட்டு வெளியேற பொலிஸார் தடை விதித்திருந்த போதிலும் அதனை கருத்தில் கொள்ளாது பலரும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை