பொலிஸ் ஓஐசி திடீர் மரணம்!


கம்பஹா – பியகம பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி (ஓஐசி) சமிந்த லக்மால் அமரசேகர இன்று (29) மரணமடைந்துள்ளார்.

கடமை முடிந்து திரும்பிய இவர் திடீர் நோயால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.

மாரடைப்பால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.