மூன்று பொலிஸ் பிரிவுகளில் தளர்த்தப்படும் ஊரடங்கு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக, தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பல பகுதிகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிந்த அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல ஆகிய பகுதிகளில் நாளை காலை (26.10.2020) 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊடரங்கு தளர்வை இராணுவ தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிபடுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை