தபால் ரயில் சேவைகள் இரத்து!


 ஊரடங்கு காரணமாக இன்று இரவு கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.