லண்டனில் சற்று முன் மனைவி, பிள்ளையை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தமிழர்!

 

சிவராஜ் என்னும் 40 வயது நபர் தனது மனைவி, காமேஷ்வரியை மற்றும் 3 வயது மகனை கொலை செய்து விட்டு. தன்னையும் தாக்கியுள்ளார். இவர்கள் மூவரும் இறந்து விட்டதாக மெற்றோ பொலிடன் காவல்துறை தெரிவித்துள்ளார்கள். லண்டன் பிரன் பேட்டை சேர்ந்த கிளே-பான்ட் வீதியில் வசித்து வந்தார்கள். இவர்கள் மலேசிய தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அங்கே சென்றவேளை. மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருவதாக, பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.Blogger இயக்குவது.