பேலியகொட மீன் சந்தைக்கு பூட்டு!


பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றும் ஊழியர்கள் 49 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், குறித்த மீன் சந்தை இன்று(21) முதல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியாபாரிகளுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.