ஸ்கொட்லாந்தில் இரண்டு வார தளர்வுகளுடன் கூடிய முடக்கம்!!
ஸ்கொட்லாந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வார தளர்வுகளுடன் கூடிய முடக்கத்தை அறிவிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய சுகாதார சேவையின் வட்டாரங்களை மேற்கோளிட்டு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை