அறிகுறி தெரிந்தால் வைத்தியசாலை செல்லவும்; மீறினால் நடவடிக்கை!

 காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரியுள்ளது.

இந்த அறிவுறுத்தலை நிராகரிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.