20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல்!!
கடந்த 22ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். இதனையடுத்து அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை