எலிபண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா!!

 


கொழும்பு எலிப்பெண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கபப்ட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொள்ளுப்பிட்டிவிலுள்ள எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஐவருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.