சுவிஸ்லாந்தில் முதல்தடவையாக தமிழன் தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளில் நடுவராக தேர்வு!📸


 சுவிஸ் நாட்டின் வரலாற்றில் முதல்தவையாக தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளில் நடுவராக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் தேர்வு செய்யப்பட்டார்.


சுவிஸ் நாட்டில் தலைநகரான பேர்ண் பிறப்பிடமாக கொண்ட Anojen Kanagasingam என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


சுவிஸ் நாட்டின் வரலாற்றில் வேற்று நிறத்தவர் ஒருவர் தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு நடுவராக தேர்ச்சி பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என சொல்லப்படுகிறது.


மென்மேலும பிரகாசிக்க எமது வாழ்த்துக்கள்.


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா


https://www.blick.ch/sport/fussball/wegen-pfeife-ist-er-schiri-der-naechste-schweizer-traeumt-von-der-champions-league-id16164418.html


https://www.chalcio.com/challenge-league-slo-vs-chiasso-la-direzione-del-duello-infrasettimanale-e-stata-affidata-al-bernese-anojen-kanagasingam/


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.