கனடா கராஜ் போய்ஸ் அமைப்பால் தாயகத்தில் வாழ்வாதார உதவி!!

 


கனடா கராஜ் போய்ஸ் சமூக மேம்பாட்டு கழகத்தின்   ( 160000ரூபா )  நிதிஉதவியில் கட்டி முடிக்கப்பட்ட  வாழைசேனை -வாகனேரி பகுதி

டனுஸ் ஸ்டோர்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

அன்றைய தினம், சமூக சேவகர் கிருஷ்ண பிள்ளை ஐயா, பெயர்ப் பலகையை  திரைநீக்கிவைக்க  ,பிரதேசசபை உறுப்பினர்  சேகரால் நாடாவெட்டி  திறந்து வைக்கப்பட்டு உரிய பயனாளிக்கு  கையளிக்கப்பட்டது .  

.கனடாவில் வசிக்கும் மட்டுவில் - கைதடி பிரதேச தமிழ் இளைஞர்கள் சிறுதுளி  பெருவெள்ளம்  போல் நிதி சேகரித்து தாமாகவே  முன்வந்து  இந்த உதவியை மட்டக்களப்பு மண்ணில் செய்து கொடுத்தமை  பலராலும் பாராட்டப்படுகிறது .






Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.