மன்னார் எலுவன்குளம் B379 பாதையின் அவலநிலை இதுதான்!

 இது மன்னார் எலுவன்குளம் B379 பாதையின் அவலநிலை. இப்பகுதியில் வீதிகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் அப்பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிா்நோக்கி வருகிறாா்கள். மழை பெய்தால் அப்பாதையால் பயணிக்கும் வாகனங்கள் புதையும் அபாயமும் உள்ளதாகவும் இது தொடா்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனா்.Blogger இயக்குவது.