கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த புகைரதம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் மன்னார் செளத்பார் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை