மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்ட பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்களின் முடக்கம் இன்று (12) மாலை 6 மணி தொடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.இதனை இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை