யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை!

 யாழ்ப்பாண பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.