ஹெரலியாவல பகுதில் ஆயுதங்களுடன் இருவர் கைது !
கஹதுடுவ, ஹெரலியாவல பகுதியில் ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கிகள் 3, மெகசின்கள் 2 மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை