ஆனந்தபுரத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இன்று (08) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே அவர் உயிரிழந்தார்.Blogger இயக்குவது.