குழந்தையை கடித்த நரி; அடித்து கொன்ற மக்கள்!

 களுத்துறை – ஹொரனை, மீமனபாலன பகுதியில் நரியால் கடிக்கப்பட்ட 12 மாதக் குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கடித்த குறித்த நரி கிராமத்தவர்களினால் கொல்லப்பட்டது.

இதனை பொலிஸார் தெரிவித்தனர்.Blogger இயக்குவது.