பூநகரி வீதி மூடப்படுகிறது!

 

கிளிநொச்சி – பரந்தன் முதல் பூநகரி வரையிலான வீதியில் அமைந்துள்ள பாலம் சீர்த்திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை குறித்த வீதி போக்குவத்திற்கு தடை செய்யப்படவுள்ளது.

இதனால் சாரதிகள் குறித்த காலப் பகுதியில் மாற்று வழியினை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்த அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.