ரிஷாட்டுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தம்பதி கைது!

 ரிஷாட் பதியுதீன் எம்பிக்கு மறைந்திருக்க அடைக்கலம் கொடுத்ததாக வைத்தியர் ஒருவரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – தெஹிவலை, எம்பினேசர் ப்ளாஸாவில் வைத்து இன்று (19) காலை ரிஷாட் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.