மருதங்கேணி மருத்துவமனை முன் பொலிஸ் குவிப்பு!
வடமராட்சி – மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற சந்தேகத்தில் மருதங்கேணி பிரதேச மருத்துவமனை முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடி நிலைமையை ஏற்படும் போது பயன்படுத்தவென மருதங்கேணி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை